Bigg Boss Tamil 6: என்னை மட்டும் ஏன் கேட்கிறீங்க.. ஜட்ஜ் குயின்ஸியிடம் எகிறிய அமுதவாணன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg Boss Tamil 6: என்னை மட்டும் ஏன் கேட்கிறீங்க.. ஜட்ஜ் குயின்ஸியிடம் எகிறிய அமுதவாணன்!

சென்னை: பெண்கள் குளிப்பதை பாத்ரூம் ஓட்டை வழியே பார்த்தார் அமுதவாணன் என நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்த நிலையில் தற்போது குயின்ஸியிடம் அவர் பிரச்சனை செய்வதை பார்த்து பலரும் கண்டித்து வருகின்றனர். இந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏகப்பட்ட வழக்குகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளையும் ரசிகர்கள் பார்த்து விட்டனர். ஜட்ஜ் பொறுப்புக்கு தகுதியில்லாதவர்கள் எல்லாம் அந்த சீட்டில்

மூலக்கதை