சத்தியமா நாங்க யாரையும் இந்தியால பணி நீக்கம் செய்யல.. அமேசான் கொடுத்த பலே விளக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: இ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனம் சர்வதேச அளவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இதன் காரணமாக ஊழியர்கள் அமைப்பானது தொழிலாளர் நல அமைச்சகத்தினை அணுகியது. உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கடுமையான பணி நீக்க நடவடிக்கையினை எடுத்து வருகின்றன.

மூலக்கதை