2, 3 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொன்ன மருத்துவர்கள்.. பிக் பாஸில் இந்த வாரம் கமல் பங்கேற்பாரா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2, 3 நாட்கள் ரெஸ்ட் எடுக்க சொன்ன மருத்துவர்கள்.. பிக் பாஸில் இந்த வாரம் கமல் பங்கேற்பாரா?

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 7 வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில், அவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். கமல்ஹாசன் இரண்டு, மூன்று தினங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், இந்த

மூலக்கதை