இந்திய ராணுவத்தை யாரும் இப்படி அவமதிக்கக் கூடாது.. ரிச்சா சத்தாவுக்கு அக்‌ஷய் குமார் கண்டனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய ராணுவத்தை யாரும் இப்படி அவமதிக்கக் கூடாது.. ரிச்சா சத்தாவுக்கு அக்‌ஷய் குமார் கண்டனம்!

மும்பை: இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ட்வீட் போட்ட பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவுக்கு அக்‌ஷய் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். \'கேங்ஸ் ஆஃப் வசிப்பூர்\', \'ஃபுக்ரே\', \'கோலியோன் கி ராஸ்லீலா ராம் லீலா\', ஷகீலா உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரிச்சா சதா. சமீபத்தில் இந்திய ராணுவம் குறித்து அவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு

மூலக்கதை