காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் விக்ரம் பட பிரபலம்… ரெடியாகிறதா புதிய கூட்டணி?

பெங்களூரு: ரிஷப் ஷெட்டியின் காந்தாரா கன்னட திரையுலகையும் கடந்து பிரம்மாண்ட வெற்றிப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து 400 கோடிக்கும் வசூலித்துள்ள காந்தாரா, இப்போது அமேசான் பிரைம் ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. காந்தாரா படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி, கார்த்தி உள்ளிட்ட பலர் ரிஷப் ஷெட்டியை பாராட்டி இருந்தனர்.  ஓடிடியில் வெளியானது காந்தாரா.. நள்ளிரவில் இருந்தே பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள்.. கடைசியில் அப்செட்!

மூலக்கதை