'கோவையில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன': அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தினகரன்  தினகரன்
கோவையில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: கோவையில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தொழில் முனைவோரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவையில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். கோவையில் கடந்த 10 ஆண்டில் செய்த நலத்திட்டங்களை விட இரட்டிப்பாக தர மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறினார்.

மூலக்கதை