ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு..!!

தினகரன்  தினகரன்
ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடி விடுவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.17,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக தமிழகத்திற்கு ரூ.1,188 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

மூலக்கதை