அடுத்தடுத்த தெலுங்குப் படங்களில் கமிட்டாகும் நடிகர் தனுஷ்.. வேணு உடுகுலா இயக்கத்தில் நடிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்தடுத்த தெலுங்குப் படங்களில் கமிட்டாகும் நடிகர் தனுஷ்.. வேணு உடுகுலா இயக்கத்தில் நடிப்பு!

சென்னை : நடிகர் தனுஷ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் ஓடிடி ரிலீஸ் படங்கள் வெளியாகின. இதையடுத்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தை சன் பிக்சர்சிற்காக செய்த தனுஷ், படத்தை வெற்றிப் படமாக்கினார். இந்தப் படத்தை தொடர்ந்து நானே வருவேன் படமும் வெளியாகியது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து தனுஷின்

மூலக்கதை