திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே வணிகம்

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே வணிகம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ.30 லட்சத்துக்கு மட்டுமே வணிகம் நடைபெற்றது. சபரிமலை சீசனையொட்டி செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

மூலக்கதை