ஃபிளைட் நடிகரின் படம் திட்டமிட்டப்படி வெளிவருமா? அந்தக்காட்சியால் சிக்கல் தான்..தப்பிக்க வழி என்ன

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஃபிளைட் நடிகரின் படம் திட்டமிட்டப்படி வெளிவருமா? அந்தக்காட்சியால் சிக்கல் தான்..தப்பிக்க வழி என்ன

தமிழ் திரையுலகில் உச்சமாக விளங்கும் அந்த ஃபிளைட் நடிகர் படம் விமர்சிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சிக்கலில் சிக்கி இருக்கிறார். குறிப்பிட்ட அந்த காட்சிக்காக அவரது படம் சென்சாரில் சிக்கி வெளிவருவதில் பிரச்சினை ஏற்படும் என்கின்றனர். இதை தவிர்க்க சில வழிமுறைகளை அந்த படக்குழு எடுத்தால் மட்டுமே சிக்கல் தீரும் இல்லாவிட்டால் பொங்கலுக்கு படம் வருவது சிக்கல் தான்

மூலக்கதை