திங்கட்கிழமை திருமணம்.. திடீரென ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திங்கட்கிழமை திருமணம்.. திடீரென ப்ரீ வெட்டிங் ஷூட் நடத்திய கெளதம் கார்த்திக்  மஞ்சிமா மோகன்!

சென்னை: கோலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட நட்சத்திர ஜோடிகள் திருமணம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் விரைவில் கல்யாண சாப்பாடு போடப் போகும் ஜோடி என்றால் அது கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தான். ஆதி - நிக்கி கல்ராணி திருமணம், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் நடிகை ஹன்சிகாவும்

மூலக்கதை