துணிவு சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்த விக்னேஷ் சிவன்.. எப்பங்க ஏகே62 அறிவிப்பு?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
துணிவு சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்த விக்னேஷ் சிவன்.. எப்பங்க ஏகே62 அறிவிப்பு?

சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டன. படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் மற்றும்

மூலக்கதை