ராஷ்மிகா மந்தனாவால் வாரிசு ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்… நடிப்பதற்கும் தடை… டென்ஷனான விஜய்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஷ்மிகா மந்தனாவால் வாரிசு ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல்… நடிப்பதற்கும் தடை… டென்ஷனான விஜய்?

பெங்களூரு: விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தெலுங்கு திரையுலகம் விதித்த கட்டுப்பாடுகளால் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பிரச்சினை ஏற்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய

மூலக்கதை