இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

தினகரன்  தினகரன்
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி!

ஆக்லாந்து: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 47.1 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

மூலக்கதை