தொழிலதிபர் உள்பட 2 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

தினகரன்  தினகரன்

திருச்சி: காருடன் தொழிலதிபர் உள்பட 2 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. சாமியார் கண்ணன், காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது. 

மூலக்கதை