சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை

தினகரன்  தினகரன்
சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை

டெல்லி : சென்னையில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்க வேண்டும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் பட்ஜெட் தொடர்பான நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது ரயில்பாதையை அமைக்க ரூ.600 கோடி ஒதுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.  

மூலக்கதை