சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: காவல்துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு: காவல்துறை அறிவிப்பு

சென்னை : சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவதாக காவல்துறை அறிவித்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை