கேப்டன்... என்ன ரெண்டு அடி அடிங்க என்று மன்சூர் அலி கான் ஏன் கூறினார் தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கேப்டன்... என்ன ரெண்டு அடி அடிங்க என்று மன்சூர் அலி கான் ஏன் கூறினார் தெரியுமா?

சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர், நடன கலைஞர் என்ற பன்முகங்களைக் கொண்டவர் மன்சூர் அலி கான். கடைசியாக தி லெஜன்ட் படத்தில் நடித்திருந்தார். தற்சமயம் வாஸ்கோடகாமா, மெடிக்கல் மிராக்கிள் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த்திற்கும் மன்சூர் அலி கானிற்கும் இடையே நடந்த சுவாரசியமான தகவல் ஒன்றை நடிகர் மீசை ராஜேந்திரன்

மூலக்கதை