விக்ரம் பட நடிகர் வீட்டில் ’குவா குவா’ சத்தம்.. 43 வயதில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நரேன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விக்ரம் பட நடிகர் வீட்டில் ’குவா குவா’ சத்தம்.. 43 வயதில் ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நரேன்!

சென்னை: தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் நரேன். 43 வயதாகும் நடிகருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள சந்தோஷமான அறிவிப்பை தற்போது அவர் வெளியிட்டுள்ளார். கொல்கத்தாவில் சுனில் குமாராக பிறந்து வளர்ந்த நடிகர் நரேனின் குடும்பம் கேரளாவுக்கு ஷிஃப்ட் ஆனது. கல்லூரி படிப்புகளை அங்கேயே படித்த நரேன் மலையாளத்தில் கடந்த 2002ம் ஆண்டு

மூலக்கதை