நாளை (நவ26) விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட்

தினமலர்  தினமலர்
நாளை (நவ26) விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி.,  சி54 ராக்கெட்


சென்னை :'இஸ்ரோ' நிறுவனம், புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட்உதவியுடன், நாளை காலை விண்ணில் செலுத்துகிறது.'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக்கோள்களைவடிவமைக்கிறது.

சென்னை :'இஸ்ரோ' நிறுவனம், புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., - 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., - சி54 ராக்கெட்உதவியுடன், நாளை காலை விண்ணில் செலுத்துகிறது.'இஸ்ரோ' எனப்படும்

மூலக்கதை