ஜல்லிக்கட்டு வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு  

தினமலர்  தினமலர்
ஜல்லிக்கட்டு வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு  

புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 29க்கு ஒத்திவைத்தது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மற்றும் மஹாராஷ்டிராவில் நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயங்களுக்கு உச்ச நீதிமன்றம் 2014ல் தடை விதித்தது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி 2016ல் இளைஞர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை தமிழகத்தில் முன் எடுத்தனர்.

புதுடில்லி : ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் வரும் 29க்கு ஒத்திவைத்தது.பொங்கல்

மூலக்கதை