ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும் எவ்வளவு சம்பாதிக்கிறாங்க தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் பணக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் எந்த அளவிற்கு வித்தியாசம் இருக்கிறதோ அதேபோல் ஒரு நிறுவனத்தின் லாப அளவீடும், அமெரிக்க மக்களின் சராசரி வருமானத்திலும் பெரிய வித்தியாசம் உள்ளது. சொல்லப்போனால் ஒரு வாரம் முழுக்கச் சம்பாதிப்பதைக் காட்டிலும் பெரிய நிறுவனங்கள் ஒரு நொடியில் அதிகமாகச் சம்பாதிக்கிறது. இந்த லாபம் அளவீடுகள் ஊழியர்களின்

மூலக்கதை