ஓடிடியில் வெளியான பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ட்வீட்டுக்கு கீழேயே கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஓடிடியில் வெளியான பிரின்ஸ்.. சிவகார்த்திகேயன் ட்வீட்டுக்கு கீழேயே கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நாமளும் சைலன்ட்டாக ஒரு பைலிங்குவல் படத்தை பண்ணி தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து விடலாம் என விஜய், தனுஷ் வழியை பின் பற்றினார். ஆனால், அவர் போட்ட கணக்குக்கு இயக்குநர் அனுதீப் மொத்தமாக வேட்டு வைத்து விட்டார். தீபாவளிக்கு தியேட்டரில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களை சரியாக சிரிக்கக் கூட வைக்கவில்லை என கடுமையாக

மூலக்கதை