கதையில் தலையை விட்ட வாரிசு நடிகர்..ஆளவிடுறா சாமி என எஸ்கேப் ஆன செல்வ இயக்குநர்.. அப்செட்டில் அப்பா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கதையில் தலையை விட்ட வாரிசு நடிகர்..ஆளவிடுறா சாமி என எஸ்கேப் ஆன செல்வ இயக்குநர்.. அப்செட்டில் அப்பா?

சென்னை: பெரிய நடிகரின் மகன் என்பதால் ஈஸியாக படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தாலும், அந்த வாரிசு நடிகருக்கு பொறுமையோ, பண்போ சுத்தமாக இல்லை என பெரிய பேச்சு கிளம்பி உள்ளது. முதல் பட இயக்குநரையே ஃபீல்ட் அவுட் ஆக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் ஆன அந்த வாரிசு நடிகர் அப்பா தயவில் அவர் நிழலிலேயே இன்னொரு படத்தையும் நடித்து

மூலக்கதை