லோகேஷ் பாணியில் பொன்ராம் யுனிவர்ஸ்… ரெடியான சிவகார்த்திகேயன்… விரைவில் ரஜினி முருகன் 2?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லோகேஷ் பாணியில் பொன்ராம் யுனிவர்ஸ்… ரெடியான சிவகார்த்திகேயன்… விரைவில் ரஜினி முருகன் 2?

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு அவரது கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். பொன்ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டும் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், சீமராஜா படங்களில் இணைந்த சிவகார்த்திகேயன் - பொன்ராம் ஜோடி, மீண்டும் ஒரு படத்தில் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் மிஷ்கின் அடுத்ததாக ஏ.ஆர்.ரகுமானுடன் பணிபுரிய போகிறாராம்

மூலக்கதை