முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!!

தினகரன்  தினகரன்
முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன் இலக்கு நிர்ணயித்தது இந்தியா..!!

ஆக்லாந்து: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு, இந்தியா 307 ரன் இலக்கு நிர்ணயித்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 80, ஷிகர் தவான் 72, சுப்மான் கில் 50 ரன் எடுத்தனர்.

மூலக்கதை