தங்கம் விலை இன்று எப்படியிருக்கு.. இனி எப்படி இருக்கும்.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தங்கம் விலையானது வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து பார்க்கும்போது சற்று குறைந்த விலையில் தான் காணப்படுகின்றது. கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில், 1700 - 1800 டாலர்களுக்கு இடையிலேயே காணப்படுகின்றது. ஆக இந்த லெவலில்கள் ஏதேனும் ஒரு முக்கிய லெவலை உடைக்கும்

மூலக்கதை