Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Bigg Boss Tamil 6 Eviction: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!

சென்னை: வெள்ளிக்கிழமை வந்து விட்ட நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்கிற உறுதியான கருத்துக் கணிப்பு ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் ராம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், கடைசி நேர ட்விஸ்ட் இந்த முறையும் நடைபெற்றுள்ளது. ராமுக்கு திடீரென கடைசி

மூலக்கதை