நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி 'பேட்டிங்'

தினமலர்  தினமலர்
நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி பேட்டிங்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. ‛டி-20' தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில் ஆக்லாந்தில் முதலாவது ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக வழிநடத்துகிறார். ‛டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணி:

ஷிகர் தவான், சுப்மன் கில், ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், உம்ரன் மாலிக், அர்ஷ்தீப் சிங், சாகல்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று ‛டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட

மூலக்கதை