பிஸ்லெரியை ரூ.7000 கோடிக்கு வாங்கும் டாடா..இனி தண்ணியிலும் இவங்கதான் டாப்பு !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

பிஸ்லெரி நிறுவனம் இந்தியாவில் மிக பிரபலமான குடிநீர் தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தினை டாடா நுகர்வோர் தயாரிப்பு நிறுவனம் 7000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக தெரிகிறது. இந்திய மக்கள் மத்தியில் மிக விருப்பமான தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட் மற்றும் லிம்கா போன்ற குளிர்பான பிராண்டுகளை கோகோ கோலா நிறுவனத்திடம் விற்பனை செய்த நிறுவனம், தற்போது

மூலக்கதை