5 உலக கோப்பைகளில் கோல்: ரொனால்டோ சாதனை

தினமலர்  தினமலர்
5 உலக கோப்பைகளில் கோல்: ரொனால்டோ சாதனை

தோஹா: நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் 5 உலக கோப்பைகளில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார்.

தோஹா: நடப்பு உலக கோப்பை தொடரில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 65வது

மூலக்கதை