15 லட்சம் பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு.. கனடா போக தயாரா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

கனடா 2025ம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பாக இலக்கு நிர்ணயித்துள்ளது. கனடாவில் ஓய்வுபெறுபவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளது. ஆக கனடாவில் தேவை என்பது அதிகளவில் உள்ளது. அதனை பூர்த்தி செய்ய கனடா வெளி நாட்டவர்களை அதிகளவில் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, 2025ம் ஆண்டுக்குள் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் எனும் விகிதத்தில் மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் பேரை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை