கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தினகரன்  தினகரன்
கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை: “கொள்கையை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யலாம், எதையும் இழக்கலாம். ஆனால், பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிட முடியாது\' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சியில் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்வது பெருமை, சென்னையில் டி.கே.சீனிவாசன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை