எங்கப்பா சொன்ன விசயம் உணர்ந்ததாலதான் மஞ்சிமாவ காதலிச்சேன்... கௌதம் கார்த்திக்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்கப்பா சொன்ன விசயம் உணர்ந்ததாலதான் மஞ்சிமாவ காதலிச்சேன்... கௌதம் கார்த்திக்

சென்னை: நேற்று நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் தங்களது திருமண தேதியை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர். வரும் 28-ஆம் தேதி நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் தங்களுடைய திருமண நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்கள் இருவரும். என்னை முழு மனிதனாக்கியவர் மஞ்சிமா.. கௌதம் கார்த்திக் மகிழ்ச்சிப் பேட்டி!

மூலக்கதை