சுப்ரமணியபுரம் மாதிரி படத்தை மறுபடியும் எடுக்க முடியாது.. சசிக்குமார் வெளிப்படை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சுப்ரமணியபுரம் மாதிரி படத்தை மறுபடியும் எடுக்க முடியாது.. சசிக்குமார் வெளிப்படை!

சென்னை : இயக்குநரும் நடிகருமான சசிக்குமார் நடிப்பில் காரி படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து காரி படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரமோஷனையொட்டி பேசிய சசிக்குமார் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

மூலக்கதை