அம்பு ஜனனியின் தப்பாட்டம்..விக்ரமனுக்கு எதிராக மொழி பிரச்சனையை தூண்டி அசிங்கப்பட்ட அசீம், அமுதவாணன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அம்பு ஜனனியின் தப்பாட்டம்..விக்ரமனுக்கு எதிராக மொழி பிரச்சனையை தூண்டி அசிங்கப்பட்ட அசீம், அமுதவாணன்

கைக்கு கை மாறும் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் ஜனனி விக்ரமனுக்கு எதிராக எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. பிக்பாஸ் வீட்டில் விக்ரமனின் வளர்ச்சியால் வெறுப்பில் இருக்கும் ஜனனி, அமுது, அசீம் கூட்டணி இன்று எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. விக்கிரமனை மீது மொழி பிரச்சனையை தூண்டி தவறாக சித்தரிக்க முயன்ற மூவரின் கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்தது.

மூலக்கதை