உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 இரு அணிகளும் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 இரு அணிகளும் 00 என்ற சமநிலையில் முடிந்தது

அல் ரய்யான் : உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரின் 14-வது போட்டியில் குரூப் H பிரிவில் உருகுவே மற்றும்  சவுத் கொரியா அணிகள் மோதின. அல் ரய்யான் பகுதியில் எடுகேஷன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் உருகுவே - சவுத் கொரியா 0-0 என்ற சமநிலையில் முடிந்தது.

மூலக்கதை