சிங்கப்பூரில் கடையை விரித்த தமிழ்நாட்டு நிறுவனம்.. TVS செம அப்டேட்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

தமிழ் நாட்டின் பிரபல இருசக்கர வாகன நிறுவனமான டிவிஎஸ் நிறுவனம் சிங்கப்பூரில் தனது முதல் ஷோரூமை தொடங்கியுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் டிவிஎஸ் நிறுவனம், தற்போது பல்வேறு வகையிலும் தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. ஒரு புறம் மின்சார வாகனத்திலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது எனில், மறுபுறம் சிங்கப்பூரில் தனது முதல் ஷோரூமினை

மூலக்கதை