வீடு கட்ட தயாராகும் மூர்த்தி.. அடுத்தக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அட நிலம்கூட வாங்கியாச்சா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வீடு கட்ட தயாராகும் மூர்த்தி.. அடுத்தக்கட்டத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அட நிலம்கூட வாங்கியாச்சா?

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அடுத்தடுத்த பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக பாக்கியலட்சுமி தொடருடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மகா சங்கமத்தில் ஈடுபட்டு ராதிகா மற்றும் கோபியை வைத்து செய்தனர். தற்போது புது வீடு கட்டுவதற்காக நிலத்தை வாங்கி அதை அண்ணன் -தம்பிகள் பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளார்

மூலக்கதை