பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்: டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி!

தினகரன்  தினகரன்
பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்: டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி!

சென்னை: \'ஆடியோ விவகாரம்; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்\' தம்பி போலதான் சூர்யா சிவா எனக்கு; பிரச்னையை பேசித் தீர்த்துக்கொண்டோம்; இதனை ஊடகங்கள் பெரிதுப்படுத்த வேண்டாம் என டெய்சி தெரிவித்துள்ளார். மாநில தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் ஏற்படுத்தவே இதை பரப்பி வருகின்றனர், தவறு எனும் பட்சத்தில் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று சூர்யா சிவா தெரிவித்துள்ளார். ஆடியோ விவகாரம் குறித்து தமிழக பாஜக நிர்வாகிகள் டெய்சி, சூர்யா சிவா இருவரும் கூட்டாக பேட்டி கொடுத்துள்ளார்.

மூலக்கதை