பெத்த பொண்ணு பிரிஞ்சி போனாலும் தைரியமா இருக்கீங்களே.. பாக்கியாவை வம்பிழுக்கும் அக்கம்பக்கத்தினர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெத்த பொண்ணு பிரிஞ்சி போனாலும் தைரியமா இருக்கீங்களே.. பாக்கியாவை வம்பிழுக்கும் அக்கம்பக்கத்தினர்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி தொடரில் இனியா மற்றும் அவரது தாத்தா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோபி வீட்டில் வசித்து வருகின்றனர். பாக்கியா கையால் ருசியாக சாப்பிட்டு வந்த கோபியின் அப்பாவிற்கு ராதிகாவின் சமையல் சிறிதும் பிடிக்கவில்லை. இதனிடையே இனியாவும் ராதிகாவிடம் எடுத்தெறிந்து பேசுவதால் கோபியின் நிலைமை தர்மசங்கடமாக மாறியுள்ளது. ராதிகா

மூலக்கதை