போலீஸார் கிடுக்குபிடி கேள்வி… தொடரும் விசாரணை…: விரக்தியின் உச்சத்தில் சூரி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போலீஸார் கிடுக்குபிடி கேள்வி… தொடரும் விசாரணை…: விரக்தியின் உச்சத்தில் சூரி!

சென்னை: வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் முதன்மையான பாத்திரத்தில் நடித்து வருகிறார் சூரி. விடுதலை திரைப்படம் தவிர பல படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்து வரும் சூரி, விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்கு தொடர்ந்துள்ளார். நிலம் வாங்கித் தருவதாக விஷ்ணு விஷாலின் தந்தை பணம் மோசடி செய்த வழக்கில், சூரி அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை