ரூ. 4 லட்சத்துக்கு வாங்கியது இன்று ரூ.7000 கோடி.. பிஸ்லெரியின் வரலாறு பற்றி தெரிஞ்சுக்கோங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

பிரபலமான தண்ணீர் நிறுவனமான பிஸ்லெரியை டாடா நுகர்வோர் நிறுவனம் 7,000 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு குறைந்த காலகட்டத்தில் இந்தளவுக்கு வளர்ந்து விடவில்லை. ரமேஷ் செளஹான் இந்த பிராண்டை வாங்கும் போது இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் தான். ஆனால் இன்று பல ஆயிரம் கோடியாக மாறியுள்ளது. இதே ஓரிரு

மூலக்கதை