8 கோடி ரூபாயில் விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ்.. பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் காட்சிகள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 கோடி ரூபாயில் விடுதலை 2 படத்தின் க்ளைமாக்ஸ்.. பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் காட்சிகள்!

சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்தப் படம் சிறப்பாக உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு விடுதலை படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. சத்தியமங்கலம் உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் விடுதலை படத்தின் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் போஸ்டர்கள் வெளியாகி

மூலக்கதை