தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சி - தச்சூர் அருகே தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., மாவட்ட எஸ்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

மூலக்கதை