இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு காத்திருக்கும் படங்கள்… சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்

சென்னை: இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓவ்வொரு வாரமும் முக்கியமான நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன. அந்த வரிசையில் இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்தும், அதில் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை பெற்றது எது எனவும் இப்போது பார்க்கலாம். காந்தாரா ஓடிடி அப்டேட்: ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து… அமேசான் கொடுத்த சர்ப்ரைஸ்

மூலக்கதை