காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

தினகரன்  தினகரன்
காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் நடிகர் கமல் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. லேசான காய்ச்சல், இருமல், சளி காரணமாக கமல் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூலக்கதை