கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தினகரன்  தினகரன்
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை நாளை ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோகுல்ராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது. போதிய பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மூலக்கதை