தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே இறந்து கிடந்த ஆமையை பறிமுதல் செய்து உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் விசாரணை

தினகரன்  தினகரன்
தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே இறந்து கிடந்த ஆமையை பறிமுதல் செய்து உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் விசாரணை

தூத்துக்குடி : தூத்துக்குடி துறைமுக கடற்கரை அருகே இறந்து கிடந்த ஆமையை பறிமுதல் செய்து உயிர்க்கோள காப்பக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிய வகை ஆமையை உணவுக்காக கொலை செய்தார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இறந்த ஆமை எந்த வகை இனத்தைச் சேர்ந்தது என்றும் விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை