நாங்க சாதிச்சிட்டோம்.. ஒரு நொடிக்கு 20,000 ட்வீட்.. குழப்பும் எலான் மஸ்க் பதிவு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ட்விட்டரில் இனியும் இருக்கலாமா? வேண்டாமா? என்ற பதற்றத்தின் மத்தியில் ஊழியர்களும், ட்விட்டர் சேவை இனி இருக்குமா? இருக்காதா? என்ற கேள்விக்கு மத்தியில் எலான் மஸ்கின் ட்வீட், பலருக்கும் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது பலரையும் சமாதான படுத்த போடப்பட்டதா? அல்லது உண்மை என்ன? அப்படி என்ன தான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்? வாருங்கள் பார்க்கலாம். எலான் மஸ்க் கொடுத்த

மூலக்கதை